கற்பவை கற்றபின் Question 1. படத்திற்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டறிக. அ) எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின் ஆ) உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து. இ) வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற. Answer: ஆ) உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து. Question 2. கவிதைக்குப் பொருந்தும் திருக்குறளைக் கண்டறிக. மனமோ மாட்டுவண்டி மனமோ மாட்டுவண்டி பாதையொழுங்கில் போக நினைக்கும் மாடு இப்படி இருந்தால் எப்படி நகரும் வாழ்க்கைச் சக்கரம் ஊர் போகும் பாதையில் சக்கரம் உருண்டால் அதுவே அறிவு; அதுவே தெளிவு. அ) எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு. ஆ) சென்ற இடத்தால் செலவிடா தீதுஒரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு. இ) அறிவற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் ...